(Reading time: 38 - 75 minutes)
Naan avan illai
Naan avan illai

நாம் தான் இன்னுமே டெவலப்பிங் கன்ட்ரி என்று சாக்கு போக்கு சொல்லி,  கூட்டுக்குள் முடங்கி கொண்டு நத்தை போல வளர்ந்து வருகிறோம்.  

  

இந்தச் சென்னை மட்டும் அதற்கு விதிவிலக்கா?  நினைத்த இடத்துக்கு நாம் நினைத்த நேரத்திற்கு செல்ல முடிகிறதா? இந்த நேரத்தில் ஒரு இடத்திற்கு சென்று விடலாம் என்று திட்டமிட்டு கிளம்பினால், அப்பொ

...
This story is now available on Chillzee KiMo.
...

ஹா... அது என்னவோ உண்மைதான். ஏனென்றால் இங்கேதான் ஏமாந்த சோனகிரிகள் அதிகம் வசிக்கிறார்கள்.

  

எந்த பொருளையாவது இந்திய மார்க்கெட்டில் விற்க வேண்டும் என்றால், கொஞ்சம்

7 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.