Page 7 of 31
ஆனாலும் இன்னுமே அவர்களை வெறும் அழகுக்காக பார்த்து வைக்கும் ஆண்கள் அதிகம் இருக்கத்தான் செய்கிறார்கள்..பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை தங்கள் சுகத்துக்காக பயன்படுத்திக் கொண்டும் தான் இருக்கிறார்கள்.
ஏன் இந்த விக்ரமனே அப்படி நடந்து கொள்ளவில்லையா? அதுவும் அவள் கண் முன்னே..? அந்த பெண்ணும்தான் எப்படி அப்படி வந்து அவனோடு ஒட்டிக் ... மல் வீட்டை விட்டு வெளியில் வர ரெடியா? “ என்று நக்கலாக புன்னகைத்து, தன் புருவத்தை உயர்த்த, அவனுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறிப் போனாள் மகி.
This story is now available on Chillzee KiMo.
...