Page 3 of 31
பளபளவென்று விளம்பரம் செய்து விட்டால் போதும்... அதைவிட ஏதாவது இலவச பொருட்கள் தருகிறோம் என்று விட்டால் அவ்வளவு தான்.
கண்ணை மூடிக்கொண்டு அந்த பொருளின் தராதரத்தை ஆராயாமல் வாங்கித் தள்ளும் ஆட்கள் இங்கேதானே அதிகம். பின்னே படை எடுக்காமல் என்ன செய்வார்களாம் ? “ என்று தன் புருவத்தை உயர்த்தி நக்கலாக புன்னகைக்க, அதைக் கேட்ட மகிக்கு ... ாய் அவனிடம் எதிர்வாதம் செய்தாள்.
“ஹ்ம்ம்ம் நீங்கள் சொல்வது சரிதான் பாஸ்...வந்தாரை வாழவைக்கும் ஊரல்லவா நம் ஊர்... அதனால் தான் எல்லோரையும் நாங்கள் வரவேற்கிறோம்...!
This story is now available on Chillzee KiMo.
...