தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 16 - சசிரேகா
சுகுமாறனும் கூண்டுவண்டியில் சென்றுக் கொண்டிருக்க அதே வழியில் சின்னப்பனை ஊர் முழுக்க தேடிவிட்டு ஓய்ந்துப் போய் வந்துக் கொண்டிருந்த சண்முகவேலனின் கார் எதிர்திசையில் வந்து மறித்தது. இரு வண்டிகளும் நின்றுவிட்டது. சண்முகவேலனோ என்னவென வெளியே பார்த்தார், புதிதாக ஒரு கூண்டுவண்டியிருக்கவே அதிர்ந்தார் ஒருவேளை மலரோ என நினைத்து அவசரமாக இறங்க அதே நேரம் கூண்டுவண்டியில் இருந்து சுகுமாறன் இறங்கி வந்தார். வாத்தியாரை கண்டதும் தாத்தா சண்முகவேலனுக்கு நிம்மதி பிறந்தது மகிழ்ச்சியுடன்
”அட வாத்தியாரே நீங்கதானா” என பேச
”ஆமாம்ங்கய்யா உங்களை தேடிக்கிட்டுதான் உங்க வீட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க, நீங்களும் இருந்தா நல்லாயிருக்கும்னு அவள் ஆசைப்படறாங்க, அவளே உங்களை கூப்பிட்டதா என்கிட்ட சொல்லிவிட்டாங்க”
”நானே ஒரு முக்கியமான ஒருத்தரை தேடிக்கிட்டு இருக்கேன்”