Page 37 of 63
”நான் உன்கூட இருக்கறவரைக்கும் அவளால என்னை எதுவும் செய்ய முடியாது சுந்தரா” என சொல்லியவன் சட்டென பின்பக்கம் பார்த்தான், இவர்களை தொடர்ந்தபடி ஒரு கூண்டுவண்டி வரவும் அதிர்ந்தான்
”அய்யோ சுந்தரா வண்டியை வேகமா ஓட்டுடா”
”ஏன்டா”
“பின்னாடி என் சித்தி கூண்டுவண்டியில நம்மளை விரட்டறாடா” என சொல்ல சுந்தரன் ஒரு நொடி பின்பக்கம் திரும்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”என்னைப் பார்த்ததும் காளைங்க என் பின்னாடியே வந்திருக்குடா”
”உள்ள யார் இருக்காங்கன்னு தெரியலையே”
”போய் பார்க்கலாம் வா” என அவசரமாக சென்றான்.