Page 39 of 63
ஆனா என் வீட்ல உன்னை ஏத்துக்கலை, நான் எவ்வளவோ சொல்லி புரிய வைச்சும் தாத்தாவும் பாட்டியும் உன்கிட்டயிருந்து என்னை விலக்கத்தான் பார்க்கறாங்க, என்னால முடியலை, அவங்களை எதிர்த்து என்னால பேச முடியலை, அவங்கதான் என்னை வளர்த்தவங்க, என்னை புரிஞ்சிப்பாங்கன்னு நினைச்சேன் ஆனா, அவங்க என்னை வாரிசாக்கி ஊரை ஆளவைக்கற முடிவுல இருக்காங்க
எனக்கு அந்த வாரிசு பட்டமே
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க சுந்தரனோ
”சுந்தரி இங்க பாரு உனக்கு ஒண்ணுமில்லை, என்னைப் பாரு” என சொல்ல அவளும் பார்த்தாள், பயந்திருந்தாள்
”நான் ரொம்ப பயந்துட்டேன் சுந்தரா” என கண் கலங்க