Page 50 of 63
”ச்சீய் நீ மோசம் சுந்தரா” என வெட்கப்பட அவனோ தலையை திருப்பி அவளின் வெட்கத்தைக் கண்டு ரசித்துவிட்டு மீண்டும் வண்டியை ஓட்டினான் சில அடிகளில் வண்டிக்காரன் ஓடிவருவதைக் கண்டு சுந்தரனோ
”சுந்தரி அமைதியா இரு வண்டிக்காரன் வரான்” என சொல்ல சுந்தரியும் வெட்கத்தை விரட்டிவிட்டு கவனமானாள்.
வண்டிக்காரனும் பதட்டத்துடன் ஓடிவந்து சுந்தரனை பார்த
...
This story is now available on Chillzee KiMo.
...
வளோ சிரித்தபடியே
”பரவாயில்லை எனக்கு எந்த ஆபத்தும் வரலை, அதுக்குள்ள என்னை சுந்தரன் காப்பாத்திட்டாரு நீங்க பயப்படாதீங்க வண்டியை எடுங்க வீட்டுக்குப் போகனும்” என்றாள்