Page 53 of 63
”அங்க நிலத்தில முள்செடிகள் விளைஞ்சிருக்கு, அதை எல்லாம் எடுக்கனும் ஆளுங்களை கூட்டிட்டு வான்னு சொன்னான் அதான் வந்தேன்”
”ஓஹோ இதுக்கு நான் வரனுமா”
”ஏம்பா உன் வேலையாட்கள் உன் பேச்சைத்தான் கேட்பாங்க, என் பேச்சை எவன் கேட்பான் சொல்லு“
”அதுவும் சரிதான் வா போலாம்”
”அப்படியே நிலத்தடி நீர் கண்டுப்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
யில வராம குறுக்கு வழியில வந்து சேர்ந்தேன் பாட்டி“
”கவனமா இரு 6 மாசம் வரைக்கும் நீ மலரை பார்க்காம இருக்கறது நல்லது, அப்படியே அவள் பார்த்தாலும் நீ மூத்தவன்கூட இருக்கனும் சரியா“