Page 13 of 63
”முதல்ல வள்ளிதான் அந்த பொண்ணை பத்தி கேள்விப்பட்டு பொறாமையில பிடிக்கலைன்னு சொன்னா இப்ப நீயும் அந்த வரிசையில வந்துட்டியா”
”அவள் என் பேரனை என்கிட்டயிருந்து பிரிக்கறாங்க, அதனாலேயே எனக்கு அவளை பிடிக்கலை”
”சரி சின்னப்பன் வந்தானா”
”இல்லை”
”அவனுக்கு பெரிய பிரச்சனை இருக்கு, அது தெரியாம எங்கதான் போனானோ”
...
This story is now available on Chillzee KiMo.
...
ாரோ” என கேட்க அதற்கு தாத்தாவோ
”குமரன் என்னதான் அஞ்சப்பன் பேச்சைக் கேட்டாலும் சில விசயங்கள்ல தன் விருப்பத்தை அவன் விட்டுக்கொடுக்க மாட்டான், பயப்படாத ஆமா வள்ளி எங்க“