Page 18 of 63
”எனக்குப் பிடிக்கலை பாட்டி“
”இத்தனை நாளும் உனக்கு பிடிச்ச விசயம், அந்த மோகினி வந்த பின்னாடி பிடிக்காம போயிருச்சோ”
”ஆமாம் பாட்டி எங்க அந்த பதவியால நான் என் சந்தோஷத்தை இழந்துடுவேனோன்னு நினைச்சி பயப்படறேன் பாட்டி, நான் சந்தோஷமா இருக்கறதுதானே உங்க ஆசையும்“
”ஆமாம் ஆனா உனக்குன்னு சில கடமைகள் இருக்கு ராசா, சில வி
...
This story is now available on Chillzee KiMo.
...
்கறது கடவுளே எனக்கு ஏன் இப்படி ஒரு சோதனையை தர்றீங்க, என் வாழ்க்கையில இப்பதான் ஒரு நிம்மதி கிடைச்சிருக்கு, சுந்தரி வந்ததும் நான் சந்தோஷமா இருக்கேன் ஆனா, என்னால அவள் சந்தோஷமா இல்லையே ஆனாலும் அவளை