Page 2 of 63
”யாரு தம்பி சுந்தரனையா தேடறீங்க, அவர் பண்டிகைக்காக என் வீட்ல இருக்காருங்க, அவரும் உங்களை கூட்டிட்டு வர சொல்லியிருக்காருங்க”
”சுந்தரன் உங்க வீட்ல இருக்கானா எனக்குச் சொல்லலையே“
”அப்படிங்களா இதுல போய் என்னங்க இருக்கு, வாங்களேன் பண்டிகையை சிறப்பிச்சிட்டு வருவீங்க, எங்களுக்கும் இந்த ஊர்ல தெரிஞ்சவங்கன்னு பார்த்தா உங்க குடும்பத்தை விட்டா யார
...
This story is now available on Chillzee KiMo.
...
கைத்தார் அது அவர் காளைகள் அல்லவா அவரைப் பார்த்ததும் பாசத்துடன் தலையை அவரிடம் நீட்ட வாத்தியார் பயந்தார்
”ஐயா பின்னாடி வாங்க காளை முட்டப்போகுது” என சொல்ல அதற்கு அவரோ