Page 12 of 63
”அவன் ஆளே மாறிட்டான் பார்க்கலையா நீ”
”பார்த்தேன் பார்த்தேன் இது என்ன புதுசா இருக்கு, புது துணி உடுத்தியிருக்கானே“
”வாத்தியார் பாசமா அவனுக்காக தந்ததாம்”
”ஓ அப்ப அந்த வாத்தியார் பொண்ணு அவனுக்காக எதையும் தரலையாமா“
”தந்திருக்கா போல அதான் பேச கூட தோணாம போறான் பாரு” என சொல்ல அதற்கு பாட்டியோ
...
This story is now available on Chillzee KiMo.
...
்டான், எனக்கு நம்பிக்கையிருக்கு“
”எனக்கு அவளை பிடிக்கலைங்க”
”பார்க்காமலே சொல்லக் கூடாது”
”பார்த்தாலும் நான் இதைதான் சொல்வேன்”