Page 16 of 63
இருந்தவனுக்கு பாட்டியின் அழைப்பில் திக்குமுக்காடிப் போனான்
”என்ன பாட்டி”
”நீ யாரு”
”பாட்டி”
”சொல்லு நீ யாரு”
”சுந்தரவேலன்”
”பேர் சொன்னா போதாது”
”பழனிவேலனோட பையன் சுந்தரவேலன்”
”வேற“
”சண்முகவேலன் பேரன் சுந்
...
This story is now available on Chillzee KiMo.
...
”அடுத்த வாரிசு பட்டம் உனக்குதான் கிடைக்கப் போகுது ராசா, நீதான் இந்த ஊரை ஆளனுமே தவிர ஒரு பொண்ணு உன்னை ஆளக்கூடாது” என சொல்லி அவனது சட்டையை அவன் முன் காட்ட அவனும் அப்போதுதான் பார்த்தான்