Page 3 of 63
”அது நாங்க வளர்க்கற காளைங்க, பாசமா என்கிட்ட வருது” என சொல்லி காளைகளின் தலையை வருடிவிட்டு வாத்தியாரிடம்
”சரி வாங்களேன் ரொம்ப வருஷமாச்சி, நான் இது போல மாட்டு வண்டியில போய் அம்பாசிடர் கார் உற்பத்தி செஞ்சதும் மாட்டு வண்டியை ஓரம்கட்டிட்டேன் இதுல நான் வரலாம்ங்களா” என தாத்தா சொல்ல அதற்கு வாத்தியாரும்
”என்னங்கய்யா பேச்சு இது, சுந்தரன் தம்பி கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ெய்திருந்தான் சுந்தரன். ஆங்காங்கு ஜல்ஜல் என ஓசை வரும்படி சலங்கைகளை கட்டிவிட்டிருந்தான், உள்ளே நன்றாக அமர்ந்துக் கொள்ள வசதி செய்திருந்தான், ஒரு ஆள் படுக்கும் அளவு நீளமும் இரண்டாள் படுக்கும் அளவு