Page 36 of 63
கொண்டிருந்த சுந்தரனை பின்பற்றி சென்றுக் கொண்டிருந்தது.
சுந்தரனை இவள் பார்க்கவில்லை சுந்தரனும் இதை கவனிக்கவில்லை, அவன் வளர்த்த மாடுகள் சுந்தரன் செல்லும் திசையில் சென்றுக் கொண்டிருந்தது. சுந்தரனுடன் சின்னப்பனும் இருந்தான், கல்லூரி கட்ட வேண்டிய காலியான இடத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்கள், கல்லூரி பெரிதாக கட்ட வேண்டும், சகல வசதிகளுடன் கட்ட வேண்டும் அதற்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் பார்த்துக்கட்டும், வெட்டியா இருக்கறதாலயே கிறுக்குத்தனமா யோசிச்சி வைக்கறான், அந்தாளும் வேலையா இருந்தா வேற நினைப்பு வராது பாரு”
”உன் சித்தி சும்மாயிருப்பாளா என்ன“