(Reading time: 30 - 60 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

”தள்ளியிரு ஏன் என் கிட்ட வர்ற“

  

”நான் உங்களுக்கு ட்ரஸ் மாத்தி விடறேன் மாமா” என்றாள் அவ்வளவுதான் அவனுக்கு குப்பென வேர்த்துவிட்டது

  

”என்னது நீயா வேணாம்” என பயத்தில் அலற அவளோ புன்சிரிப்பு சிரிக்க அதில் மதிமயங்கிய நந்தாவோ ஆஆவென அவளையே பார்க்க அவள் மெதுவாக அவனது கோட்டில் கையை வைக்க அவனுக்கு வேர்த்துக் கொட்டியது

  

ஏசி காரில் க

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் நெஞ்சில் தலை சாய்த்துக் கொள்ள நந்தாவோ மென்மையாக அவளை அணைத்துக்கொண்டான்.

  

அவனின் இதயதுடிப்பு வேகமாக துடிக்க ஆரம்பிக்க அதைக்கேட்ட இளமதியோ

  

”மாமா”

  

2 comments

  • ஐயோ பாவம் காதல் பறவைகளை கொடுமையான சூழ்நிலையில் சிக்கவிடாதீர்கள்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.