Page 1 of 12
Chillzee Classics - நீ தானா... - 18 - பிந்து வினோத்
You make me complete. I love you so much, I didn't know what love meant until I met you.
சாந்தி முகத்தில் இருந்த திகைப்பை பார்த்தபடி காலை கட்டிக் கொண்டிருந்த தர்ஷனை தூக்கி அணைத்துக் கொண்ட அரவிந்த்,
“கேட்டில அந்த வாட்ச்மேன் உள்ளே விடலை...” என்றான் மனைவியின் கேட்காத கேள்விக்கு பதில் சொல்லும் வண்ணம்.
“அது தானே! ஏற்கனவே இருக்க கெட்ட பேர் எல்லாம் போதாதே, இன்னும் எனக்கு கெட்ட பேர் வரணுமே!” என்று அவனுக்கும் கேட்கும் விதமாக முணுமுணுத்தாள் சாந்தி. ... pan>?”
இதை பற்றி அவன் யோசிக்கவில்லையே... அரவிந்த் அமைதியாக நிற்க,
“ஒவ்வொரு வீடா போய், நான் சுவரேறி குதிச்சதை பார்த்தீங்களா வந்தது நான் தான்னு
This story is now available on Chillzee KiMo.
...