Page 5 of 8
இங்கே இருக்கும் போது நீங்க காரில் வராவிட்டால், பாவம் அவன் மனசில் தேவை இல்லாத கேள்வி வரும்...”
சாந்தியின் வீக் பாயின்ட்டை சரியாக பிடித்து அவன் சொல்லவும் அவள் உடனே மறுத்து எதுவும் சொல்லாமல் இருந்தாள்.
அதையே அவன் சம்மதமாக எடுத்துக் கொண்டான்...
“சரி, நானும் போய் ரெடி ஆகுறேன்... உன்னுடைய மொ ... ினார் சுதர்ஷன்.
This story is now available on Chillzee KiMo.
...
“இந்த வீட்டில் எனக்கு மட்டும் தெரிஞ்ச சுரங்கபாதை இருக்கு...” என்று நக்கலாக சுதர்ஷனிடம் சொன்ன அரவிந்த், மனைவி பக்கம் திரும்பி,