Page 7 of 8
“வேலையைப் போல இருக்கு...”
எரிச்சலுடன் அவள் பதில் சொல்வதுப் புரிந்தாலும்,
“ஓ! பரவாயில்லையே!” என புன்னகை மின்ன சொன்னான் அரவிந்த்...
தானாக சாந்தியின் முகத்திலும் மெல்லிய புன்னகை தோன்ற தான் செய்தது... அதை மறைக்க முகத்தை திருப்பிக் கொண்டாள் அவள்...
அது அரவிந்தின் கண
...
This story is now available on Chillzee KiMo.
...
ுந்து அந்த புன்னகை மறையவே இல்லை...
வேலையில் மூழ்கி போயிருந்தவள்,
“எக்ஸ்க்யுஸ் மீ...” என்ற குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.