Page 6 of 8
“நான் போய் கார் எடுத்துட்டு வரேன், இங்கேயே வெயிட் செய்ங்க...” என சொல்லிவிட்டு சென்றான்.
அவன் அந்த பக்கம் செல்லவும், கையில் இருந்த இரண்டு டிஃபன் பாக்ஸ்களை சுதர்ஷன் பக்கம் நீட்டினாள் சாந்தி.
“இந்தாங்க, கொஞ்சமா டிபனும், லஞ்சும் வச்சிருக்கேன்... பாவம் நைட்டெல ... ்...”
This story is now available on Chillzee KiMo.
...
“தர்ஷனுக்காக தான்...”
“தெரியுது... ஆனால் வேண்டாம்...”
“வேலை எல்லாம் எப்படி இருக்கு?”