Page 2 of 29
ஒருவேளை இன்று அதற்காக இருக்காதோ? என்னை கண்டு கொண்டிருப்பானா? நான் அவனில்லை என்று கண்டு கொண்டானா? அதனால் தான் என்னை பார்த்ததும் எப்பொழுதும் மலரும் புன்னகை அவன் இதழ்களில் மிஸ்ஸிங்...
மாறாக என்னை அடித்து துவைத்து விடும் ஆவேஷம் அல்லவா அவன் முகத்தில்...”
முன்பும் அவனை இந்த மாதிரி ரௌத்திரமான
...
This story is now available on Chillzee KiMo.
...
்கையை கேட்டதும் அதிர்ந்து போனாள் மகி.
“அடியே மாங்கா...இன்னைக்கும் ஒரு நாளாவது என்னை நானாக இருக்க விடேன்... தினமும் அந்த மாதிரி கெட்டப்பை போட்டு போட்டு போர் அடிக்குது.