Page 4 of 29
வினவ, அதைக் கேட்ட மங்கையின் முகத்தில் ஒரு நொடி வேதனை வந்து போனது.
“இல்லைடி...எனக்கு அவனை பற்றி எல்லாம் டீடெய்லா தெரியாது. அவன் நல்லவா, கெட்டவனா என்றெல்லாம் ஆராயவில்லை... அப்படியே அவன் நல்லவனாக இருந்தாலும், என்னை உண்மையாகவே காதலித்தாலும் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது...” என்றாள் எங்கோ வெறித்து பார்த ... /p>
“ஹோய் மாங்கா... உண்மையாகத்தான் சொல்கிறாயா? “ என்றாள் மீண்டும் விழி விரிய.
“ஆமான் டி... நான் அந்த தினேஷிடம் சொன்னது ஒன்றும் பொய்யில்லை. உண்மையைத்தான்
This story is now available on Chillzee KiMo.
...