Page 39 of 70
”என்ன சின்னப்பா வள்ளியோடு சேர்ந்து பாண்டி விளையாட கத்துக்கிட்டியா” என நக்கல் செய்தார் தாத்தா, அதற்கு சின்னப்பனோ
”இல்லை தாத்தா முள் குத்திடுச்சி”
”முள்ளுக்கே இப்படியா”
”சாதாரண முள் இல்லை தாத்தா விஷ முள்ளு”
”விஷ முள்ளா மருந்து போட்டாச்சா”
”போட்டுக்கிட்டேன் தாத்தா, நாளைக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ும், அவன் தூங்கறப்பவும் ஒண்ணா தூங்குனும், ஒண்ணா எழனும், ஒண்ணாவே அலையனும், எப்படி 10 வருஷத்துக்கு முன்னாடி நீங்க ரெண்டு பேரும் தோழர்கள் போல ஒண்ணாவே இருப்பீங்களே அதுபோல இப்பவும் இருக்கனும் சரியா“