Page 40 of 70
”சரிங்க தாத்தா“
“உன் கண் பார்வையில இருந்து சுந்தரன் விலகினான்னு தெரிஞ்சது, வள்ளியை உன்கிட்டயிருந்து பிரிச்சிடுவேன்”
“ஐயோ தாத்தா, அப்படி சொல்லாதீங்க சுந்தரன் என் உயிர் நண்பன் மட்டுமில்லை வருங்கால மச்சான், அவனை போய் நான் விடுவேனா என்ன நான் பார்த்துக்கறேன் தாத்தா”
”அது ஒண்ணுமில்லை சின்னப்பா, மோகினிபிசாசு கோபம
...
This story is now available on Chillzee KiMo.
...
ியுதா” என சத்தம் போட அவனோ
”நண்பனாவது ஒண்ணாவது எனக்கு உங்க கட்டளைதான் முக்கியம், வள்ளிதான் முக்கியம், நீங்க கவலைப்படாதீங்க தாத்தா” என சொல்ல இப்போது தாத்தா நிம்மதியாகி சுந்தரனை