Page 67 of 70
”நான் நல்லாதான் சாப்பிடறேன் தாத்தா”
”அப்படியா ஆனா தெரியலையே”
“ஏன் தாத்தா அப்படி சொல்றீங்க”
”இல்லைம்மா நீ ரொம்ப பலவீனமா இருக்க அதான் மலரை அடிக்கறப்ப இருந்த பலம் சுந்தரனை அடிக்கறப்ப காணலையேன்னு கேட்டேன்” என தாத்தா வேண்டுமென்றே கேட்க சுந்தரி தடுமாறினாள்
”ஓ அதுவா அது வந்து தாத்தா அந்நேரம் அவரைப் பார்த்
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்பதான் பலம் வரும், மலரு லேசுப்பட்டவள் இல்லை பார்த்தியா எவ்ளோ தூரம் பிரச்சனையை கொண்டு வந்திருக்காள்ன்னு“
“ஆனா அவள் பேரை யாருமே எடுக்கலையே தாத்தா, அவள்தானே தப்பு செய்தா ஆனா”