(Reading time: 27 - 54 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 10 - சசிரேகா

டுத்து வந்த மாதத்தில் இளமதிக்கு பள்ளி ரிசல்ட் வந்தது. அதில் அவளே முதல் மாணவியாக அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றிருந்தாள், அதைக்கேட்டு மகிழ்ந்தேப் போனான் நந்தா.

  

அவளுக்கு பல பரிசைகளை எல்லாம் வாங்கித்தந்தான். இதில் அவள் முதல்மாணவி என்றதும் செய்திதாளில் அவளின் புகைபடத்தை அவள் படித்த பள்ளியை பற்றியும் பிரசுரம் செய்திருந்தார்கள். அதை ரகுவரன் பார்த்துவிட்டான்

  

”அட இளமதி போட்டோ, ஓ இவள் பாஸாயிட்டாளா சூப்பரு, அப்ப அவளுக்கு வாழ்த்து சொல்லனும், ஏதாவது பரிசு கொண்டு போய் தரலாம், அவள் சந்தோஷப்படுவா“ என நினைத்தவன் அவன் கடத்தலுக்காக வைத்திருந்த வைரக்கற்களை அள்ள

...
This story is now available on Chillzee KiMo.
...

வேலை செய்பவர்கள்.

  

இவ்வளவு இருந்தும் இதில் ஒன்று கூட பலனில்லாமல் போய்விட்டதே என எண்ணி வருந்தியவன் கையில் எடுத்த வைரங்களை வைத்துவிட்டு பணக்கட்டுக்களை அள்ளி எடுத்தான்

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.