(Reading time: 27 - 54 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

”ஆமாம் மாமா“

  

“எதுக்கும்மா அதான் டிரைவர் இருக்கான்ல”

  

”நான் கத்துக்கனும்னு ஆசைப்படறேன் மாமா”

  

”உனக்கு டூவீலர் ஓட்டத் தெரியுமா“

  

”சைக்கிள் ஓட்டுவேன் மாமா” என சொல்ல அவனோ கலகலவென சிரித்துவிட்டு

  

”முதல்ல நீ ஸ்கூட்டி ஓட்ட கத்துக்க அப்புறம் கார் ஓட்டலாம்”

  

”முடியாது மாமா எ

...
This story is now available on Chillzee KiMo.
...

்ளோ கஷ்டமான படிப்பு கிடையாது நீயே புத்திசாலி அதனால உன்னால ஈசியா படிக்க முடியும்”

  

”அதுக்கில்லை மாமா டாக்டர் படிப்புன்னா ரொம்ப வருஷம் இழுக்குமே”

  

”அதனால என்ன”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.