Page 12 of 24
போனஸ் உண்டு, ஒரு மாச சம்பளத்தை போனஸா இளமதியே உங்களுக்கு தருவா” என சொல்ல இளமதிக்கே இது தெரியாத விசயம் என்பதால் அவள் வியப்புடன் நந்தாவை பார்க்க அவனோ கண்ணடித்து சிரிக்க அதில் அவள் நாணம் கொண்டாள்.
சுற்றியிருந்த ஊழியர்களோ போனஸ் பற்றி கேள்விப்பட்டதும் குதூகலமாகி நன்றி சொன்னார்கள். இன்றைய வேலைகளை ஒதுக்கிவிட்டு போனஸ் தரும் வேலையை மட்டும் இளமதிக்கு ஒப்படைத்தான் ந
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்க்கறீங்க”
”இன்னிக்கு நீ வேற மாதிரியிருக்க”
”வேற மாதிரின்னா எப்படி மாமா”
”என்னோட மனைவியா” என அவன் சொல்ல அவளுக்குள் சந்தோஷம் பொங்கியது