Page 2 of 9
“கொஞ்சம் பண உதவியோ, வேலையோ வாங்கி கொடுத்தா நான் குழந்தையோட தனியா போயிடுவேன் சார்... அந்தாளு ஒரு மிருகம்...”
சட்டென்று அவள் உதவி கேட்கவும், அவளை சந்தேக கண்களுடன் பார்த்த சந்தோஷ்,
“நான் ஹெல்ப் செய்றேன் ஆனால் முதல்ல எனக்கு அந்த நம்பர் வேணும்...” என்றான்.
“சரி சார்< ... சில நிமிஷம் ஸ்பேர் செய்தால் நான் ஒன்னும் குறைஞ்சு போக மாட்டேன், ஆபிஸ்க்கே வந்திருக்கீங்கன்னா ஏதோ முக்கியமான விஷயமா தான் இருக்கும்... சொல்லுங்க...” என்றான் ஜெய் நட்புடன்.
This story is now available on Chillzee KiMo.
...