Page 6 of 9
தவிர சாந்திக்கு சங்கீதாவிடம் பகிர வேண்டிய விஷயங்களும் பல இருந்தன...
ஆடி சிறப்பு தள்ளுபடி காரணமாக அந்த கடையில் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது... கூட்டத்தில் சங்கீதா தென்படாததால்,
“இங்கே நிற்கலாம் கண்ணா, ஆன்ட்டி இன்னும் வரலை போல இருக்கு...” என்று தர்ஷனிடம் சொன்ன சாந்தி, உள்ளே இருந்த தண்ணீர் ... ்தவள் ஏதோ ஓசைக் கேட்டு சிந்தனை கலைந்துப் பார்த்தாள். எதிரே சஞ்சனா நின்றிருந்தாள்!
“என்னாச்சு சாந்தி மேடம்? எவ்வளவு நேரமா கூப்பிடுறேன்...”
This story is now available on Chillzee KiMo.
...