Page 8 of 9
“ஹேய் சங்கீ!”
சாந்தியின் குரல் சங்கீதாவை எட்டவில்லை...
“தர்ஷனை கொஞ்சம் பார்த்துக்கிறீயா சஞ்சனா, நான் சங்கீயை அழைச்சிட்டு வரேன்... இந்த பேக் மேலேயும் ஒரு கண்ணு வச்சுக்கோ...”
“சரி மேடம்...”
சங்கீதாவை நோக்கி வேகமாக சென்ற சாந்தி, அவளின் அருகில் ... p>
“சஞ்சனாவா?”
“ம்ம்ம்...”
“உனக்கு அறிவு இருக்கா? எத்தனை தடவை அந்த பொண்ணை பக்கத்தில சேர்க்காதேன்னு
This story is now available on Chillzee KiMo.
...