Page 2 of 6
“அதோ பாரு லெப்ட்ல ஒரு பெட்ரோல் பங்க் இருக்கு. அங்கேயே போட்டுடலாம்.”
பினி முன்பு சொல்லி இருந்ததை போல அவளே பெட்ரோலுக்கு பணம் கொடுத்தாள்.
“பினி, பக்கத்துலேயே ஹோட்டல் இருக்கு பாரு சாப்பிட்டு போகலாம்.”
பாபு காட்டிய இடத்தில இருந்த கடையை பார்த்து உதட்டை பிதுக்கினாள் பினி.
“அது கையேந்தி பவன் போல இருக்கு பா
...
This story is now available on Chillzee KiMo.
...
கையேந்தி பவன்ல வேண்டியதை சாப்பிடு நானே பணம் கொடுக்குறேன்.”
பினியை முறைத்துக் கொண்டே சாலையோர உணவகத்தை அடைந்த பாபு வேண்டுமென்றே பல உணவுகளை வரிசையாக ஆர்டர் செய்தான்.