Page 5 of 6
நினைத்து சிரிக்கத் தொடங்கினாள்.
கடைசியாக பாபு காருக்கு வந்து சேர்ந்த போது நொந்து நூடுல்ஸ் ஆக மாறி இருந்தான்.
“முடியலை பினி, தலை எல்லாம் சுத்துது.”
“கஷ்டம் பாபு! எதையாவது சொன்னா கேட்டா தானே! நீ என்ன குழந்தையா?” கோபப் பட்டாலும் பினியின் கண்கள் சுற்றி தேடியது. தொலைவில் தெரிந்த மருத்துவமனை சின்னம் அவளுக்கு நிம்மதியைக் கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
“என்ன பினி யாருமே இருக்குறது போல தெரியலை. கிட்னி, பாடி பார்ட்ஸ் திருடுற க்ளினிக்கா இருக்குமோ?”
பினிக்குமே சந்தேகமாக இருந்தது. மேஜை மேலே இருந்த பெல்லை அழுத்தலாமா