Page 3 of 6
அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் இவர்களை வேடிக்கைப் பார்த்தார்கள்.
“பாபு, என்ன செய்றன்னு உனக்குப் புரியுதா?”
“கஞ்சூஸ் பினி, எனக்கு தராம நீ சாப்பிட்டதுக்கு உன்னை நான் பழிக்கு பழி வாங்கியே தீருவேன்.”
“டேய் இங்கே இருந்து இவ்வளவு வாங்கி சாப்பிட்டா என்னை நீ பழி வாங்க முடியாது. நீ தான் ஹாஸ்பிட்டல் போகனும்.”
...
This story is now available on Chillzee KiMo.
...
்டினாள் பினி.
காருக்கு திரும்பியப் பிறகும், “இவ்வளவு அருமையான சாப்பாட்டை நான் சாப்பிட்டதே இல்லை பினி. உனக்கு பெரிய தேங்க்ஸ்.” என்று மீண்டும் முதலில் இருந்து தொடங்கினான் பாபு.