Page 4 of 10
சொன்னார்”பவி சொன்னதும்
“எப்போ சொன்னான்?” கபிலன் கேட்க
“அவரை ஹாஸ்பிட்டல் ஷிப்ட் பண்ற சமயத்துல . . .” என பவி பதிலளித்தாள்.
அதோடு “இங்க பாருங்க இந்த நடுகல்ல சின்னதா சூரியன் இருக்கு. சூரியன் கிழக்கு திசைல உதிக்கும் அதனால் அதை சிம்பாளிக்கா சொல்லியிருக்காங்க போல இருக்கு”
“யூ மீன் கிரிப்டாலஜி?” பிரணவ் அன
...
This story is now available on Chillzee KiMo.
...
தவியுடன் அம்பு சுட்டிக்காட்டும் திசையை கண்டறிந்தான்.
“பவி நீ சொன்னது சரிதான் அம்பு கிழக்கு நோக்கி இருக்கு” என்றான்.
அனைவரும் நடக்கத் தொடங்கினர்.