(Reading time: 29 - 58 minutes)
Kathalikka neramillai kathalippar yaarumillai
Kathalikka neramillai kathalippar yaarumillai

அவசரத்தில் செல்போன் கொண்டு வரவில்லை, பணப்பர்ஸ் மட்டும் வைத்திருந்தான், யாருடைய போன் நெம்பரும் இல்லை, இப்போது என்ன செய்வது தஞ்சையில் தன் காதலி எங்கு இருக்கிறாள்? என தெரியாமல் தவித்துப் போனான், ஆனாலும் மனம் தளராமல் வண்டியை ஓட்டிக் கொண்டு ஒவ்வொரு இடமாக சென்றான், ஏதாவது ஒரு இடத்தில் தன் காதலி இருப்பாள் அவளின் கையை பிடித்துக் கொள்வோம் என தஞ்சையின் பாதி ஊரை சுற்றி வந்துவிட்டான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ாவமாக கேட்க அவனோ

  

”கண்டிப்பா கிடைப்பா“

  

”நம்ம காதலை அவள் ஏற்பாள்ல”

  

”கண்டிப்பா ஏத்துக்குவா”

  

”ஒருவேளை அவள் கிடைக்கலைன்னா“

4 comments

  • :clap: nalla mudivu sasi :grin: :D vikram kadaisi epila pesinalum pakkam,pakkama pesiyachu :-) :thnkx: :thnkx: & :GL:
  • ஓருவழியா இரண்டு லூசுகளும் ஒன்று சேர்ந்து விட்டது. கதை கொஞ்சம் மொக்கையாக இருந்தாலும் 70s 80s காலத்து கதை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.