Page 5 of 8
“எந்த சஞ்சனா, நெக்ஸ்ட் ஜென்ல...”
“ம்ம்ம்... அவளே தான்...”
“அந்த சஞ்சனாவைப் பார்த்தாலே சங்கீக்கு பிடிக்காதே!”
“ஆமாம், அக்சிடென்ட்க்கு கொஞ்சம் முன்னாடி கூட அவளை திட்டிட்டு தான் இருந்தா... பரவாயில்லை சஞ்சனா அதை எல்லாம் மனசிலே வச்சுக்காமல் உயிரையே பணயம் ... னீயா
This story is now available on Chillzee KiMo.
...
“ஜெய்யா? மெடிசின் வாங்க போய் இருக்கார்...”
பேசியப்படி எழுந்து அமர முயன்ற சங்கீதா, வலியினால் உறைந்தாள்.