Page 9 of 15
விழித்த அந்தப் பார்வை மீண்டும் அவளின் கண்முன்னே வர, அவளின் முதுகுத்தண்டு இப்பொழுதும், சில்லிட்டு போனது.
நேற்று இரவு அப்படி தன்னை உறுத்து, விழித்து, உருட்டி மிரட்டியவன்... இப்பொழுது கூலாக அதுவும் தன்னை ஆர்வமாக பார்த்து வைக்கிறான் என்று குழப்பமாக இருந்தது.
கையிலிருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
n> எப்படி வந்தது இந்த தைரியம்? யாரும் நுழைய தயங்கும் இந்த விக்ரமன் கோட்டைக்குள்ளேயே நுழைந்து, அதுவும் என் அருகிலேயே, என்னிடமே நடிக்கும் தைரியம்