Page 8 of 15
இந்த மாதிரி பெரிய மனிதர்களிடம் பழகியதில்லை லட்சுமி. பெரிய மனிதர்கள் என்றில்லாமல் , முன்பின் தெரியாதவர்கள் யாராவது வந்தாலே அவருக்கும் கையும் ஓடாது...காலும் ஓடாது...
அப்படிப்பட்டவர், பல மில்லியன் கோடிக்கு அதிபதி... அவர்கள் தங்கள் வீடு தேடி வந்ததும், தான் அவர்கள் முன்னே அமர்ந்து இருப்பதும் இன்னுமே அவர் ரத்த அழுத்தத்தை எகிற ... ற்று இரவு கண்களில் அனல் பறக்க
This story is now available on Chillzee KiMo.
...