தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 18 - சசிரேகா
சனிக்கிழமை கூட கல்லூரி கட்டுவதற்கான ஏற்பாடுகளைதான் சுந்தரன் செய்துக் கொண்டிருந்தான், கல்லூரி கட்ட ஒதுக்கிய நிலத்தில் எந்த இடத்தில் நீர் உள்ளது என ஆராய ஒரு நிபுணரை பிடித்து வந்தான் சின்னப்பன்.
குமரனோ கட்டிடம் கட்டும் படிப்பை படித்த இன்ஜினியர் ஒருவனை அழைத்து வந்தான். அனைவருமாக சேர்ந்து அந்த இடத்தை ஆராய்ந்துக் கொண்டிருந்ததால் நேரம் போவதே தெரியவில்லை, சுந்தரியும் சுந்தரனின் வரவிற்காக காத்திருந்து ஓய்ந்தேப்போனாள். மாலை ட்யூஷனில் சுகுமாறன் பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் முன்பே
”பிள்ளைகளா நாளைக்கு உங்களுக்கு விடுமுறை” என சொல்ல அனைவரும் மகிழ்ந்து கூச
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்கனும், அவர் ஏதாவது யோசனை வைச்சிருக்கலாம்”
என சொல்ல குமரனோ
”அண்ணா அப்ப அந்த இன்ஜினியர் சொல்றது என்ன செய்றது”
”என்ன சொல்றாரு”