Page 2 of 67
”5 இடத்தில தண்ணீர் வரத்து இருந்தாலும், 2 இடத்திலதான் கிணறு தோண்டனும் மீதி இடத்தில கட்டிடம் வரும்னு சொல்லிட்டாரு“
“2 இடங்களா சரி அந்த 2 இடத்தில அதிகமா நீர் இருக்கற இடமா பார்த்து கிணறு வெட்டலாம்“
”சரிங்கண்ணா” என்றான் குமரன்
”அவரை அனுப்பிடு திங்கள் அன்னிக்கு வரட்டும்“
”இல்லைண்ணா அவர் ஒரு வாரம் கழிச்சி
...
This story is now available on Chillzee KiMo.
...
வல் சொல்லிட்டு அவரை நல்லபடியா வழியனுப்பி வை” என சுந்தரன் சொல்ல குமரனும் அதைச் செய்ய சென்றான்.
சின்னப்பனோ
”போதும் சுந்தரா வா வீட்டுக்குப் போலாம்”