Page 11 of 67
”அவளுக்கென்ன” என்றாள் கோபமாக
”இரு இரு கோச்சிக்காத நான் இன்னும் விசயத்தையே சொல்லலையே”
”அவள் என்னை வரவேணாம்னு சொன்னாளாமா” என எரிந்துவிழ
”சே சே அப்படி நேரடியா சொல்லலை, நீ வந்தா அவள் மனசு தாங்காதாம், அவள் கஷ்டப்படறதை பார்க்க என்னால முடியாது சுந்தரி அதுக்குத்தான் சொல்றேன்”
“அப்போ நான் உங்க வீ
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”அப்ப நான் நாளைக்கே வரேன், வள்ளியோட தோழியாகறேன்“
”நாளைக்கு வேணாம் சுந்தரி”
”அதான் ஏன்”
”ப்ச் வள்ளி நீ வந்தா பயப்படுவா”