Page 7 of 67
”இல்லைண்ணா சின்னப்பன் இப்ப நம்ம வீட்ல தங்கறாருல்ல“
”அதுக்கென்ன இப்ப”
”நாளைக்கு வாத்தியார் பொண்ணைப் பார்த்து சின்னப்பன் என்னை மறந்துட்டா”
”யாரு அவனா, நீ ஒண்ணு உலக அழகியே வந்தாலும் அவன் உன்னை விடமாட்டான்மா அவனை நம்பு“
”ஆனாலும் அவளை பார்ப்பார்ல”
”ஆமா பார்ப்பான்”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
ா, அவள் வந்தா என்னால நிம்மதியா இருக்க முடியாதுண்ணா, எந்நேரம் சின்னப்பன் அவள்கிட்ட போயிடுவானோன்னு பயந்துக்கிட்டே இருக்கனும் அண்ணா“ என சொல்லி வள்ளி கண் கலங்க துடித்துப் போனான் சுந்தரன்