Page 61 of 67
திறப்பு விழா செய்யப் போறாங்களாம்மா“
”ஆமாம்மா அதுக்காகவே டவுன்ல இருந்து படிச்சவன் ஒருத்தனை இறக்கியிருக்காங்கம்மா”
”படிச்சவனா எதுக்கு”
”கட்டிடம் கட்டறதுக்காகவே பெரிய படிப்பு படிச்சவனாம்மா, அவனை வைச்சித்தான் கல்லூரி கட்டப்போறாங்களாம்”
”ஆமாம்மா அந்த இடத்தில இருந்த முள்செடிகளை கூட அப்புறப்படுத்திட்டாங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
டு வந்து சேர்க்க வேண்டியது உங்க வேலை பிசிறில்லாம காரியத்தை கச்சிதமா செஞ்சி முடிங்க கிளம்புங்க” என சொல்ல அவர்களும் சென்றார்கள்.
அவர்கள் சென்றதும் மெய்யப்பன் வந்தான்