Page 63 of 67
”ஆமாம்ங்க வசிய மருந்துக்கு மாத்து மருந்து எப்படி அவனுக்கு கிடைச்சிருக்கும் இல்லை கிடைச்சிருக்காது, நான் சொன்னதை சுந்தரன் வாத்தியார் பொண்ணுகிட்ட செஞ்சிருப்பான், தப்பாயிடுச்சி தப்பை சரியாக்க என்னென்ன செய்யனுமோ அதை அத்தனையும் சுந்தரன் செய்றான்”
”அதுசரி நீ இப்படி ஆகனும்னுதானே காத்திருந்த இதையே ஒரு காரணமா வைச்சி சுந்தரனை ஊருக்கு வெளியே விரட்டனும்னு ஆசைப்பட்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
ேன், யார் என்னை வசியமாக்கினதுன்னு தெரியாதுன்னு சொல்லியிருப்பேன், அதையும் மீறி கேட்டா என் அப்பன்தான் காரணம்னு சொல்லியிருப்பேன், என் அப்பாதான் இங்க இல்லையே அதனால அவங்களை விட்டுடுவாங்க”