(Reading time: 73 - 146 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

”புரியுது ஆனாலும்” என இழுக்க அந்நேரம் சுந்தரி அங்கு வந்தாள்

  

”அப்பா யார்கிட்ட பேசறீங்க” என கேட்டபடி வந்தவள் சுந்தரன் இருக்கவும் முகம் மலர்ந்தாள்

  

”சுந்தரா” என அவள் பாசமா அழைக்கவும் அவன் சிரித்தான்.

  

”என்ன இப்ப வந்திருக்கீங்க”

  

”இல்லை சுந்தரி அது வந்து” என சுந்தரன் திக்கித்திக்கி பேசி வைத்தான

...
This story is now available on Chillzee KiMo.
...

அவளோ அவனை ஆர்வமாக பார்க்க

  

”நாளை விருந்துக்கு நீ வரவேணாம், உன் அப்பா மட்டும் வரட்டும்”

  

”ஏன்”

  

“ஏன்னா வள்ளியிருக்காள்ல வள்ளி என் தங்கச்சி”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.