Page 6 of 67
”வர வர அண்ணன்ங்கற மதிப்பு மரியாதையில்லாம பேசற, ஒரு நாள் என் அருமை உனக்குப் புரியும் பாரு, அன்னிக்கு இருக்கு உனக்கு” என மிரட்டிவிட்டு உள்ளே சென்றான்.
கடைசியாக சுந்தரன் வந்தான். தொய்வாக வந்தாலும் தனக்காக காத்திருக்கும் வள்ளியை கண்டதும் மனம் குளிர்ந்து
”வள்ளி” என பாசமாக அழைக்க அவளும் சிரித்தபடியே வந்தாள்
”அண்ணா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ாளைக்கு விருந்துல அந்த வாத்தியார் வரட்டும் ஆனா, அவர் பொண்ணு வரக்கூடாது, அவள் இந்த வீட்டுக்குள்ள வரவே கூடாது” என சொல்ல அதிர்ந்தான் சுந்தரன்
”என்ன வள்ளி இப்படி பேசற”