Page 5 of 67
அவளை பாராட்டுவாங்க
வேற யாரு தாத்தா ம்ஹூம் அவர்தானே விருந்துக்கு கூப்பிட்டது, அவரே வேணாம்னு சொல்லமாட்டாரு, பாட்டியை கேட்கலாமா இப்ப அவங்ககிட்ட போனா என்னை பிடிச்சிக்குவாங்க, அப்புறம் என்னை வைச்சே முழு சமையலையும் செய்ய வைப்பாங்க
வேற யாரு யாரு ஆஆ சுந்தரன் அண்ணா இருக்காரே நான் என்ன சொன்னாலும் அவர் செய்வாரு எங்க அண்ணனை காணலை” என வாசலில் நின்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
ையை தூக்கிட்ட மாதிரி அலுத்துக்கற”
”இன்னிக்கு நான் நிறைய வேலைகளை செய்தேன் சொன்னா நீ நம்பமாட்ட”
”சொன்னாலும் நான் நம்ப மாட்டேன் போ” என சொல்ல குமரனோ