Page 3 of 11
“இந்த தேவதை என் சொந்தம் ஆன நாள்...”
“...”
“நம்ம கல்யாண நாளுக்காக ஸ்பெஷலா நானே உனக்காக செய்த கிஃப்ட்...”
அவர்களின் திருமண போட்டோவில் இருந்த ஆனந்தியை தத்ருபமாக வரைந்திருந்தான் கோபி... திருமண நாளில் அவள் கண்களில் மின்னிய வெட்கம் கலந்த மகிழ்ச்சியும் கூட தத்ருபமாக இருந்தது...
“
...
This story is now available on Chillzee KiMo.
...
ும்னு நான் தேடினதும் ஒரே நாள் என்பதால தப்பா நினைச்சிட்டேன்...”
“ம்ம்ம்... அதுக்காக என்ன எல்லாம் சொன்ன, செய்த தப்பை மறைக்க தான் ஆம்பளைங்க இது