Page 6 of 11
“ஆமாம் மேடம், நான் கூட புதுசா இருக்காரேன்னு கேட் பாஸ் கேட்டு பார்த்தேன். ஏன் மேடம்?”
“அவர் இவங்க மகனை அழைச்சிட்டுப் போனார், இவங்க சொல்லலைன்னு சொல்றாங்க...”
சாந்தியின் கண்களில் இப்போது கண்ணீர் எட்டி பார்க்க துவங்கி இருந்தது... தர்ஷனுக்கு எதுவும் இல்லை என தன்னை திட படுத்திக் கொள்ள முயன
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க... நான் தான் கால் செய்து இன்ஃபார்ம் செயதேன்னும் சொல்றாங்க.”
“என்னது? சரி சரி நீ அழாதே... அரவிந்த் ஒருவேளை வந்து அழைச்சிட்டுப் போய் இருப்பார்...”